6வது ASEAN-இந்தியா டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தின் கருத்துரு “Adaptive ASEAN: From Connectivity to Connected Intelligence” ஆகும்
டிஜிட்டல் துறையில் ASEAN-இந்தியா பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) திறன் மேம்பாடு மற்றும் தொலைத் தொடர்பு தீர்வுகளில் கவனம் செலுத்தும் ASEAN-இந்தியா டிஜிட்டல் செயல் திட்டம் 2026 அங்கீகரிக்கப்பட்டது.