TNPSC Thervupettagam
July 12 , 2020 1835 days 692 0
  • மத்தியத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சகமானது ஆத்ம நிர்பர் திறன் பெற்ற தொழிலாளி முதலாளி வரைபடமிடல் (ASEEM - Aatamanirbhar Skilled Employee Employer Mapping) என்ற ஒரு டிஜிட்டல் தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது திறன் பெற்ற மக்கள் நீடித்த வாழ்வாதார வாய்ப்புகளைக் கண்டறிய உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்