இந்தியாவின் முதலாவது அடல் சமூகப் புத்தாக்க மையமானது ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள விவேகானந்தா உலகப் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது.
இந்திய அரசு, அடல் புத்தாக்கத் திட்டம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றால் இணைந்து அமைக்கப்பட்ட நாட்டின் முதல் மையமாக இது திகழும்.
இந்த மையமானது பெரிய அளவிலான கருதுகோள்களை வடிவமைக்கும் மற்றும் வளமான எதிர்காலச் சமுதாயத்தினை மாற்றியமைக்க உதவும் புதுமையான கருது கோள்களை ஆதரித்து அதனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.