இவை நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் உள்ள அதன் அடல் மேம்படுத்து ஆய்வகங்களினால் தொடங்கப் பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
இது ஆத்ம நிர்பர் பாரத் என்ற முன்னெடுப்பின் வரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.
இது பள்ளிக் குழந்தைகளைத் திறன்பேசியை அடிப்படையாகக் கொண்ட செயலிகளின் மீதான பயனாளர்கள் என்ற நிலையிலிருந்து, அவர்களைத் திறன்பேசியை அடிப்படையாகக் கொண்ட செயலிகளைப் புத்தாக்க முறையில் உருவாக்குபவர்கள் என்ற நிலைக்கு மாற்றுவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.