September 20 , 2021
1431 days
704
- அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தப் புதியக் கூட்டிணைவினை அறிவித்துள்ளன.
- இது இந்தியப் பசிபிக் பகுதிக்கான ஒரு புதிய முத்தரப்புப் பாதுகாப்புக் கூட்டிணைவு ஆகும்.
- AUKUS கூட்டிணைவின் முதல் திட்டமானது அணுசக்தியுடன் இயங்கும் வழக்கமான ஆயுதங்கள் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற ஆஸ்திரேலிய நாட்டிற்கு உதவுவதாகும்.

Post Views:
704