இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படும் கடல்சார் பயிற்சியான 4வது AUSINDEX பயிற்சியில் ஆஸ்திரேலியக் கடற் பகுதியில் ஈடுபட்டன.
USINDEX பயிற்சியானது 2015 ஆம் ஆண்டில் ஒரு இருதரப்புக்கடல்சார் பயிற்சியாக தொடங்கப் பட்டது.
3வது AUSINDEX பயிற்சியானது 2019 ஆம் ஆண்டில் வங்காள விரிகுடாவில் நடத்தப் பட்டது.
3வது AUSINDEX பயிற்சியில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பிற்கான பயிற்சிகளும் நடத்தப் பட்டன.