TNPSC Thervupettagam

AVGC மேம்பாட்டுப் பணிக்குழுவின் அறிக்கை

December 30 , 2022 901 days 384 0
  • இயங்குபடம், காட்சிக் கலைகள், விளையாட்டு மற்றும் வரைகதை (AVGC) மேம்பாட்டுப் பணிக் குழுவின் அறிக்கையினை அரசாங்கம் பெற்றுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையானது AVGC மேம்பாட்டுப் பணிக் குழுவை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • AVGC தொழிற்துறையின் பரவலை விரிவுபடுத்துவதற்கு, உள்நாட்டுத் திறன், மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவியத் தேவை ஆகியவற்றை உணர்ந்து அதனை மேம்படுத்தவதனை இந்த பணிக்குழு வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்