April 12 , 2022
1213 days
526
- இந்திய விமானநிலைய ஆணையமானது, “AVASAR” என்ற ஒரு முன்னெடுப்பினை தொடங்கியுள்ளது.
- இது பெண்கள், கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களுக்கானச் சரியான வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
- AVSAR என்பதன் விரிவாக்கம், “Airport as Venue for Skilled Aritisans of the Region“ (விமான நிலையத்தினைக் கைவினைஞர்களுக்கான இடமாக மாற்றுதல்) என்பதாகும்.
Post Views:
526