February 23 , 2023
875 days
467
- மணிப்பூர் மாநில அரசானது வணிகம் 20 (B20) மாநாட்டை நடத்தியது.
- இது உலகளாவிய வணிகச் சமூகத்திற்கான ஒரு அதிகாரப்பூர்வ G20 பேச்சுவார்த்தை மன்றமாகும்.
- இந்த மாநாட்டின் கருத்துரு, 'நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாடு' என்பதாகும்.

Post Views:
467