TNPSC Thervupettagam
March 4 , 2026 12 days 65 0
  • 79வது பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை அகாடமி (BAFTA) விருதுகள் 2026 லண்டனின் ராயல் விழா மண்டபத்தில் நடைபெற்றது.
  • சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் -பால் தாமஸ் ஆண்டர்சன் உட்பட " One Battle After Another" திரைப்படம் ஆறு விருதுகளை வென்றது.
  • மணிப்பூரி மொழி இந்தியத் திரைப்படமான பூங் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்ப திரைப்படத்திற்கான விருதை வென்றது, ஒரு இந்திய திரைப்படம் இந்த விருதைப் பெற்றது இதுவே முதல் முறையாகும்.
  • Sinners திரைப்படம் அசல் திரைக்கதை மற்றும் துணை நடிகை உட்பட மூன்று விருதுகளை வென்றது.
  • சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் முன்னணி நடிகை உள்ளிட்ட இரண்டு விருதுகளை Hamnet வென்றது.
  • நடிப்புப் பிரிவுகளில் வெற்றியாளர்களில் ராபர்ட் அராமயோ (சிறந்த நடிகர், பாஃப்டா ரைசிங் ஸ்டார்), ஜெஸ்ஸி பக்லி (முன்னணி நடிகை), வுன்மி மொசாகு (துணை நடிகை) மற்றும் சீன் பென் (துணை நடிகர்) ஆகியோர் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்