BBC நிறுவனத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியல்
December 13 , 2022 1041 days 461 0
உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலைப் பிரித்தானிய ஒளிபரப்புக் கழகமானது (BBC) வெளியிட்டுள்ளது.
இதில் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, பொறியாளர் மற்றும் விண்வெளி வீராங்கனை சிரிஷா பண்ட்லா, மற்றும் சமூக சேவகர் சினேகா ஜாவாலே ஆகிய நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் ‘100 பெண்கள்’ என்ற பட்டியலின் கருத்துரு முன்னேற்றம் என்பது ஆகும்.