Beyond the Breaking Point - ஐ.நா. பெண்கள் அமைப்பின் அறிக்கை
July 26 , 2026 77 days 185 0
உதவித் தொகைக் குறைப்பு காரணமாக, மனிதாபிமான நெருக்கடிச் சூழல்களில் குறைந்தது பத்து லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களுக்குத் தேவையான மிக முக்கியமான உதவிகளைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
மோதல் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் செயல்படும், பெண்களால் வழிநடத்தப்படும் மற்றும் பெண்கள் உரிமை சார்ந்த அமைப்புகளின் நிதி தீர்ந்து வருகிறது; அதேவேளையில், அவற்றின் சேவைகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
பத்தில் ஒன்பது அமைப்புகள், தற்போதைய தேவைகளைத் தங்களால் இனி பூர்த்தி செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளன.