TNPSC Thervupettagam

Beyond the Breaking Point - ஐ.நா. பெண்கள் அமைப்பின் அறிக்கை

July 26 , 2026 12 hrs 0 min 34 0
  • உதவித் தொகைக் குறைப்பு காரணமாக, மனிதாபிமான நெருக்கடிச் சூழல்களில் குறைந்தது பத்து லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களுக்குத் தேவையான மிக முக்கியமான உதவிகளைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
  • மோதல் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் செயல்படும், பெண்களால் வழிநடத்தப்படும் மற்றும் பெண்கள் உரிமை சார்ந்த அமைப்புகளின் நிதி தீர்ந்து வருகிறது; அதேவேளையில், அவற்றின் சேவைகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
  • பத்தில் ஒன்பது அமைப்புகள், தற்போதைய தேவைகளைத் தங்களால் இனி பூர்த்தி செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்