TNPSC Thervupettagam

Bharat VISTAAR முன்முயற்சி

February 23 , 2026 19 hrs 0 min 7 0
  • ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற AI உச்சி மாநாட்டின் போது, ​​வேளாண் அமைச்சகம் Bharat VISTAAR திட்டத்தின் முதல் கட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இது விவசாயிகளுக்கான பன்மொழி செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான உரையாடும்  ஆலோசனை அமைப்பாகும்.
  • விவசாயிகள் உடனடி பதில்களைப் பெற 155261 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.
  • இது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) மற்றும் மண் சுகாதார அட்டை திட்டம் போன்ற சேவைகளை டிஜிட்டல் விவசாயி அடையாள அட்டை இணைக்கும்.
  • இது மண் பரிசோதனை, விதைகள், உரங்கள், நீர்ப்பாசனம், கடன்கள் மற்றும் காப்பீடு குறித்த வழிகாட்டுதலை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்