TNPSC Thervupettagam

BIMSTEC இளம் தலைவர்கள் உச்சி மாநாடு

September 28 , 2025 2 days 25 0
  • இந்திய அரசானது, BIMSTEC (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு) அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் இளம் தலைவர்கள் உச்சி மாநாட்டை அசாமின் கௌஹாத்தியில் நடத்தியது.
  • இந்த உச்சி மாநாடு ஆனது 6வது BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் அறிவித்த 21-அம்ச செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்த உச்சி மாநாடு 21 ஆம் நூற்றாண்டின் மீள்தன்மை, உள்ளடக்கிய மற்றும் பன்முகத் தன்மைக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய தலைமைத்துவத்தை மையமாகக் கொண்டது.
  • BIMSTEC கலாச்சார முன்னெடுப்புகளுக்கு ஏற்ப 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 'Sapt-Sur' என்ற தலைப்பில் முதலாவது BIMSTEC பாரம்பரிய இசை விழாவையும் இந்தியா நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்