TNPSC Thervupettagam

BIMSTEC தொழில்நுட்பப் பரிமாற்ற மையம்

June 18 , 2022 1115 days 538 0
  • BIMSTEC தொழில்நுட்பப் பரிமாற்ற மையத்தினை நிறுவுவதற்காக இந்தியா மேற் கொண்ட இணைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மையம் ஆனது இலங்கையில் உள்ள கொழும்பில் நிறுவப்படும்.
  • இந்த மையத்தால் வழங்கப்படும் வசதிகள்
    • BIMSTEC நாடுகளில் கிடைக்கும் தொழில்நுட்பங்களின் தரவு வங்கி,
    • BIMSTEC நாடுகளிடையேத் தொழில்நுட்பங்களைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் பயன்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்