இந்திய அரசானது, BIMSTEC (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு) அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் இளம் தலைவர்கள் உச்சி மாநாட்டை அசாமின் கௌஹாத்தியில் நடத்தியது.
இந்த உச்சி மாநாடு ஆனது 6வது BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் அறிவித்த 21-அம்ச செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த உச்சி மாநாடு 21 ஆம் நூற்றாண்டின் மீள்தன்மை, உள்ளடக்கிய மற்றும் பன்முகத் தன்மைக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய தலைமைத்துவத்தை மையமாகக் கொண்டது.
BIMSTEC கலாச்சார முன்னெடுப்புகளுக்கு ஏற்ப 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 'Sapt-Sur' என்ற தலைப்பில் முதலாவது BIMSTEC பாரம்பரிய இசை விழாவையும் இந்தியா நடத்தியது.