5வது BIMSTEC உச்சி மாநாடானது மார்ச் 30 ஆம் தேதியன்று இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற உள்ளது.
BIMSTEC சாசனத்தினையும் உள்ளடக்கிய 6 ஆவணங்கள் இந்த மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டு கையெழுத்தாக உள்ளன.
“நெகிழ்திறன்மிக்க பிராந்தியம், வளமானப் பொருளாதாரங்கள் மற்றும் நலமான மக்கள் ஆகியவற்றினை நோக்கி BIMSTEC” என்பதே 5வது BIMSTEC உச்சி மாநாட்டின் கருத்துருவாகும்.