May 24 , 2022
1168 days
484
- இந்த BioRRAP என்பது உயிரியல் ஆராய்ச்சி ஒழுங்குமுறை ஒப்புதல் தளத்தினை குறிக்கிறது.
- இந்தியாவில் மேற்கொள்ளப்படும் உயிரியல் மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சிக்கான ஒழுங்குமுறை அனுமதியை நாடுவோரின் தேவைகளை இத்தளம் பூர்த்தி செய்யும்.
- இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் உயிரித் தொழில் நுட்பத் துறையினால் உருவாக்கப்பட்ட (DBT) ஒரு தளம் ஆகும்.
- இந்தத் தளமானது ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளுக்கு மட்டுமே ஆகும்.
- மேலும் இதனைத் தயாரிப்பு மேம்பாட்டு நோக்கத்திற்காகப் பயன்படுத்த முடியாது.
Post Views:
484