TNPSC Thervupettagam
November 5 , 2021 1388 days 565 0
  • இஸ்ரேல் நாட்டின் ஓவ்டா வான்படைத் தளத்தில் நடைபெற்ற Blue Flag எனும் சர்வதேச பலதரப்புப் போர்ப் பயிற்சியில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 84 வீரர்கள் இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 விமானப் படையுடன் பங்கேற்றனர்.
  • இந்தப் பயிற்சியின் கருத்துருவானது சிக்கலானச் செயல்பாட்டு நிகழ்வுகளில் 4வது மற்றும் 5வது தலைமுறை விமானங்களை ஒருங்கிணைத்தல் என்பதாகும்.
  • 8 நாடுகளைச் சேர்ந்த விமானப்படை அமைப்புகள் இந்தப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
  • இப்பயிற்சியில் ஈடுபட்ட மற்ற ஏழு நாடுகளாவன: அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்