July 11 , 2020
1779 days
687
- அரசு நிலங்களைப் பாதுகாப்பதற்காக விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய இந்தியாவின் முதலாவது மாநிலம் ஒடிசா ஆகும்.
- இது “BLUIS – புவேனேஸ்வர் நிலப் பயன்பாட்டு நுண்ணறிவு அமைப்பு” (Bhubaneswar Land Use Intelligence System) என்று பெயரிடப் பட்டுள்ளது .
- இது அம்மாநிலத்தின் தலைநகரான புவனேஷ்வரில் அனைத்து அரசு நிலங்களையும் கண்காணிக்க இருக்கின்றது.

Post Views:
687