TNPSC Thervupettagam
December 21 , 2025 2 days 20 0
  • தினசரி மற்றும் மாதாந்திரச் செயலில் உள்ள பயனர்களால், AI செயலிகளுக்கான உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது.
  • இந்தத் தகவலைப் பாங்க் ஆஃப் அமெரிக்கா (BofA) செக்யூரிட்டீஸ் நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பிரபலமான AI செயலிகளில் ChatGPT, கூகுள், ஜெமினி மற்றும் Perplexity ஆகியவை அடங்கும்.
  • அதிக திறன்பேசிப் பயன்பாடு மற்றும் குறைந்த விலை கைபேசி தரவு ஆகியவை இந்த வளர்ச்சியை ஆதரிப்பதாக அறிக்கை கூறுகிறது.
  • அதிகரித்த AI செயலிப் பயன்பாடுகள் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) அதிகரிக்க வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்