TNPSC Thervupettagam

BP நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை

July 18 , 2021 1421 days 616 0
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் நான்காவது மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளதாக BP எனும் எண்ணெய் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றை அடுத்து அமெரிக்கா உள்ளது.
  • அமெரிக்கா நாடானது 2017 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதியைச் செய்யத் தொடங்கியது.
  • மேலும் இந்தியாவிற்கு அதிகளவில் இயற்கை எரிவாயு விற்பனை செய்யும் 4வது மிகப்பெரிய நாடாகவும் அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்