TNPSC Thervupettagam

B.R. அம்பேத்கர் ஜெயந்தி - ஏப்ரல் 14

April 16 , 2024 14 days 116 0
  • டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • அவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று, மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் (தற்போது அம்பேத்கர் நகர்) என்னுமிடத்தில் பிறந்தார்.
  • 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று புனே நகரில் இதன் முதலாவது பொதுக் கொண்டாட்டம் நடைபெற்றது.
  • 1990 ஆம் ஆண்டில், அம்பேத்கர் அவர்களின் மரணத்திற்குப் பின் இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
  • மேலும், 1990-91 காலப்பகுதியானது "சமூக நீதி ஆண்டாக" அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்