மும்பையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது காணொலி வாயிலாக நடைபெறும் மூன்று நாட்கள் நிகழ்வான “BRICS அமைப்பின் பல்கலைக் கழகங்கள் மாநாட்டினை” நடத்துகிறது.
இந்த மாநாடானது 2021 ஆம் ஆண்டில் 13வது BRICS உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிப்பதன் ஓர் அங்கமாக நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டின் கருத்துரு, “Electric Mobility” (மின்சார இயங்குதிறன்) என்பதாகும்.