TNPSC Thervupettagam

BRICS அமைப்பின் வேலைவாய்ப்பிற்கான செயற்குழுச் சந்திப்பு

May 15 , 2021 1556 days 655 0
  • முதலாவது BRICS அமைப்பின் வேலை வாய்ப்பிற்கான செயற்குழு சந்திப்பானது காணொலி மூலம் நடைபெற்றது.
  • இந்த சந்திப்பானது இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியா BRICS அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று உள்ளது.
  • BRICS நாடுகளுக்கிடையேயான சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஊக்குவித்தல், தொழிலாளர் வளத்தில் பெண்களின் பங்கேற்பு, தொழிலாளர் சந்தையை முறைப்படுத்துதல் போன்றவை குறித்து உறுப்பினர் நாடுகள் இந்த சந்திப்பில் விவாதித்தன.
  • BRICS நாடுகளும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் சர்வதேச சமூகப் பாதுகாப்பு முகமை ஆகியவற்றின் உறுப்பினர் நாடுகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்