BRICS நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டம்
May 1 , 2025 20 days 69 0
BRICS உறுப்பினர் நாடுகளின் 2025 ஆம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டம் ஆனது பிரேசிலியாவில் நடைபெற்றது.
இது இரண்டு கருப்பொருள்களை கொண்ட ஒரு பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வேலைவாய்ப்புகளின்/படைப்புகளின் எதிர் காலம்
வேலைவாய்ப்புச் சூழலில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் ஒரு நியாயமான மாற்றம்.
இது தொழிலாளர் பாதுகாப்புடன் பல புதுமைகளைச் சமநிலைப்படுத்தும் உள்ளார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளை ஊக்குவிப்பதையும் உகந்த வகையிலான பருவநிலை மாற்றங்களை உறுதி செய்வதற்காக என சமூகப் பேச்சுவார்த்தையினை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.