TNPSC Thervupettagam

BRICS 2026 வலைத்தளம் மற்றும் முத்திரைச் சின்னம்

January 18 , 2026 4 days 60 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் BRICS தலைமைத்துவத்தின் அதிகாரப்பூர்வ வலைத் தளம் மற்றும் முத்திரைச் சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்தக் குழுவின் 20வது ஆண்டு நிறைவை ஒட்டி, 2026 ஆம் ஆண்டில் இந்தியா BRICS தலைமைப் பொறுப்பை ஏற்கும்.
  • இதன் கருத்துரு ‘Building for resilience, innovation, cooperation, and sustainability’ என்பதாகும்.
  • BRICS என்பது வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான ஒரு தளமாகும்.
  • முத்திரைச் சின்னம் ஆனது அனைத்து உறுப்பினர் நாடுகளின் வண்ணங்களுடன் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தைக் கலந்து பன்முகத் தன்மையில் ஒற்றுமையைக் குறிக்கிறது.
  • இந்தியாவின் தலைமைப் பொறுப்பின் போது கூட்டங்கள், முன்னெடுப்பு மற்றும் விளைவுகள் குறித்த தகவல்களை இந்த வலைத்தளம் வழங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்