BRICS கூட்டுப் புள்ளிவிவர வெளியீடு
November 7 , 2021
1389 days
545
- BRICS நாடுகளின் தேசியப் புள்ளிவிவர அலுவலக தலைவர்களின் 13வது சந்திப்பானது சமீபத்தில் நடத்தப் பட்டது.
- இது இந்தியாவின் தலைமையில் நடத்தப் பட்டது.
- இந்தச் சந்திப்பானது “நிலையான மேம்பாட்டு இலக்குகளைக் கண்காணிப்பதில் தேசியப் புள்ளிவிவர அலுவலகங்களின் பங்கு” என்ற கருத்துருவுடன் நடத்தப் பட்டது.

Post Views:
545