October 26 , 2025
                                                                          9 days 
                                      85
                                    
                                   
								   
                                
                                
                                    
	- இந்த நிகழ்வினை ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள சர்வதேசப் பங்குதாரர்களுடன் இணைந்து BRICS கலாச்சார ஊடக மன்றம் ஏற்பாடு செய்தது.
 
	- ஆன்மீக கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காக அபுசுப்யன் கார்கரோவிற்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
 
	- உலகளாவிய இசை மற்றும் கலாச்சாரத்திற்கான பங்களிப்புகளுக்காக மேஸ்ட்ரோ இகோர் எவார்ட்விற்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
	- அறிவியல் மற்றும் அமைதி கட்டமைத்தல் ஆகியவற்றில் சாதனை படைத்ததற்காக டாக்டர் ஷபீர் ஹாசன் அவர்களுக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
 
                                 
                            
                                
                                Post Views: 
                                85