TNPSC Thervupettagam

BRICS தொழில்துறைத் திறன் மையம்

February 7 , 2026 17 days 69 0
  • BRICS நாடுகளிடையே உற்பத்தித் திறன்களையும் தொழில்துறை ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா BRICS தொழில்துறைத் திறன் மையத்தில் (BCIC) இணைந்துள்ளது.
  • இந்த முயற்சி ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்புடன் (UNIDO) இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
  • தேசிய உற்பத்தித்திறன் மன்றமானது (NPC) BCIC செயல்பாடுகளுக்கான இந்திய மையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறை 4.0 திறன்களை மேம்படுத்துவது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME-களுக்கு) ஆதரவளிப்பதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்