January 1 , 2022
1313 days
781
- BRICS புதிய மேம்பாட்டு வங்கியானது எகிப்து நாட்டினை தனது புதிய உறுப்பினராக சேர்ப்பதாக அறிவித்துள்ளது.
- வங்காளதேசம், ஜக்கிய அரபு அமீரகம் மற்றும் உருகுவே ஆகியவற்றையடுத்து புதிய மேம்பாட்டு வங்கியில் சேர்க்கப்படும் 4வது புதிய உறுப்பினர் எகிப்து ஆகும்.
- இதில் எகிப்து நாடு சேர்க்கப்பட்ட ஒரு நடவடிக்கையானது BRICS அமைப்பு வங்கியின் உலகளாவிய விரிவாக்கத்தை மேலும் விரிவாக்கியுள்ளது.

Post Views:
781