TNPSC Thervupettagam
December 28 , 2025 4 days 54 0
  • எல்லைப் பகுதிகளில் சாலைக் கட்டுமானத்தை ஒழுங்குபடுத்துவதற்காக எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) கையேட்டைப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.
  • இந்தக் கையேடு "சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPRs) தயாரிப்பதற்கான வழிகாட்டி" என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
  • இது திட்டமிடல், வடிவமைப்பு, கட்டுமான முறை, தரக் கட்டுப்பாடு மற்றும் சாலைக் கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவுப் பகுப்பாய்வு ஆகியவற்றைத் தரப்படுத்துகிறது.
  • இந்த வழிகாட்டி எல்லை மற்றும் தொலைதூரப் பிராந்திய உள்கட்டமைப்பில் நேர தாமதங்கள் மற்றும் செலவு மீறல்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற BRO ஆனது பாதுகாப்பு, பேரிடர் மீட்பு மற்றும் பிராந்திய மேம்பாட்டை ஆதரிக்கும் சாலைகளை உருவாக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்