TNPSC Thervupettagam

BWC உடன்படிக்கையின் 50 ஆம் ஆண்டு நிறைவு

December 5 , 2025 14 hrs 0 min 6 0
  • இந்தியா "50 Years of BWC: Strengthening Biosecurity for the Global South" என்ற சர்வதேச மாநாட்டை புது டெல்லியில் நடத்தியது.
  • உயிரியல் ஆயுத உடன்படிக்கை (BWC) என்பது உயிரியல் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆயுதங்களைத் தடை செய்யும் முதல் பலதரப்பு ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது, உயிரியல் ஆயுதங்களை உருவாக்குதல், உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், பரிமாற்றம் செய்தல் மற்றும் பயன்படுத்துவதை தடை செய்கிறது.
  • 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதியன்று கையொப்பமிட முன் வைக்கப்பட்ட இது 1975 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது என்பதோடு இந்தியா இதில் ஸ்தாபன அங்கம் கொண்ட நாடாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்