TNPSC Thervupettagam

BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி 2025

October 9 , 2025 3 days 48 0
  • BWF (பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு) உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியானது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் கௌஹாத்தியில் (அசாம்) நடைபெறுகிறது.
  • இந்தப் போட்டியில் சுஹந்தினாட்டா கோப்பை (கலப்பு அணி போட்டி) மற்றும் ஒவ்வொரு ஆட்டத்திற்குமான ஸ்கோர்/மதிப்பு வழங்கல் எனும் Eye-Level கோப்பை (தனி நபர் போட்டிகள்) என இரண்டு பிரிவுகள் உள்ளன.
  • இந்தியா இதற்கு முன்னதாக, இப்போட்டியில் 11 தனிநபர் பதக்கங்களை வென்றுள்ளது மற்றும் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் புனேவில் இப்போட்டியினை நடத்தியது.
  • 2025 ஆம் ஆண்டு போட்டியை நடத்துவதுடன், இந்த சாம்பியன்ஷிப் போட்டியினை இரண்டு முறை நடத்திய நான்காவது ஆசிய நாடாக இந்தியா மாற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்