BWF மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி
November 14 , 2022 993 days 449 0
BWF மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நாட்டினைச் சேர்ந்த பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் பகத் மற்றும் மனோஜ் சர்க்கார் இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்திய அணியின் பங்கேற்பானது மொத்தம் 16 பதக்கங்களுடன் நிறைவடைந்தது.
உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆறு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட 11 பதக்கங்களை பகத் பெற்றுள்ளார்.