இஸ்ரேல் நாடானது “C-Dome”எனப்படும் ஒரு புதிய கடற்படை வான்வழிப் பாதுகாப்பு அமைப்பினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
இது இஸ்ரேலியக் கடற்படையின் சார்-6 ரக போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்பட உள்ளது.
C-Dome என்பது காசா நிலப்பகுதியிலுள்ள ஈரான் டோம் அமைப்பின் கடல்பரப்பில் இயங்கக் கூடிய மாதிரியிலான ஒரு வடிவமாகும்.
இதனை வெற்றிகரமாகப் பரிசோதித்தன் மூலம் இஸ்ரேல் நாட்டின் கடல்சார் சொத்துகளைப் பாதுகாப்பதில் இஸ்ரேலியக் கடற்படையின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பிற்கு மேலும் வலிமை கூடியுள்ளது.