Ca. எலக்ட்ரோத்ரிக்ஸ் யாகோனென்சிஸ்
- ஓரிகானின் மண் சமவெளிகளில் புதிய இழை போன்ற வடிவிலான பாக்டீரியாவை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- யாகோனா மக்களை நன்கு கௌரவிக்கும் வகையில் இதற்கு Ca. எலக்ட்ரோத்ரிக்ஸ் யாகோனென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த பாக்டீரியா இனமானது தனித்துவமான நிக்கல் அடிப்படையிலான இழைகள் மூலம் மின்சாரத்தைக் கடத்தி உயிரியல் இழை இணைப்பாக செயல்படுகிறது.
- அதன் செல்கள் ஒரு முனை மறு முனை வரையில் இணைக்கப்பட்டு, பல சென்டிமீட்டர் வரை நீளக்கூடிய இழைகளை உருவாக்குகின்றன.
- இந்த அமைப்பு பாக்டீரியாக்களில் அரிதானது ஆகும்.
- இழை வடிவ பாக்டீரியாக்கள் நன்னீர் மற்றும் உப்பு நீர் சூழல்களில் வாழக் கூடியவை, மேலும் பல்வேறு காலநிலைச் சூழல்களிலும் செழித்து வளரக் கூடியவை.

Post Views:
41