TNPSC Thervupettagam
March 28 , 2026 2 days 50 0
  • மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த இந்தியாவின் முதல் டிஜிட்டல் தரவுக் களஞ்சியமான 'CALM-Brain', பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது நிம்ஹான்ஸ் (NIMHANS) மற்றும் தேசிய உயிரியல் அறிவியல் மைய (NCBS) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
  • 'CALM-Brain' களஞ்சியமானது போதை பழக்கம், இருமுனையக் குறைபாடு, முதுமை மறதி, மனச் சுழற்சி நோய் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா போன்ற மனநலக் கோளாறுகள் குறித்த தரவுகளைச் சேமிக்கிறது.
  • இதில் மருத்துவத் தரவுகள், மூளை வருடல், நடத்தை மற்றும் மரபணு தொடர்பான தரவுகள் ஆய்விற்காகத் தொகுக்கப்பட்டுள்ளன.
  • மனநலக் கோளாறுகளைச் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், துல்லியமாகக் கண்டறியவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் இந்தக் களஞ்சியம் பெரிதும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்