TNPSC Thervupettagam

CAPF படைகளில் முன்னாள் அக்னிவீரர்கள்

December 31 , 2025 9 days 51 0
  • மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) C தரப் பதவிகளில் முன்னாள் அக்னி வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய உள்துறை அமைச்சகம் 10 சதவீதத்திலிருந்து 50% ஆக உயர்த்தியுள்ளது.
  • எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள காவலர் பதவிகளில் 50% ஆனது தற்போது முன்னாள் அக்னிவீரர்களுக்கு ஒதுக்கப்படும்.
  • முன்னாள் அக்னிவீரர்களுக்கு உடல் தரத் தகுதித் தேர்வு (PST) மற்றும் உடல் திறன் தேர்வு (PET) ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது ஆனால் அவர்கள் எழுத்துத் தேர்வுகளை எழுத வேண்டும்.
  • மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை (CISF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய சேமக் காவல் படை (CRPF), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP), சஷாஸ்திர சீமா பால் (SSB) மற்றும் அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட அனைத்து CAPF படைகளுக்கான ஆட்சேர்ப்பு விதிகள் படிப்படியாகத் திருத்தப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்