CARAT - 2019: அமெரிக்க - வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கிடையேயான கடற்படைப் பயிற்சி
November 17 , 2019 2088 days 652 0
“மிதக்கும் கப்பலின் தயார் நிலை மற்றும் பயிற்சிக்கான ஒத்துழைப்பு (CARAT) – 2019” என அழைக்கப்படும் ஒரு மிகப்பெரிய அமெரிக்க - வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கிடையேயான கடற்படைப் பயிற்சியானது வங்க தேசத்தின் சட்டோகிராமில் (அல்லது சிட்டகாங் நகரம்) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
CARAT என்பது வங்க தேசம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற் படைகளுக்கு இடையே ஆண்டுதோறும் வங்காள விரிகுடாவில் நடத்தப்படும் ஒரு மிகப்பெரிய பயிற்சியாகும்.
இந்தப் பயிற்சியின் முதலாவது பதிப்பானது 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.