கோவிட் – 19 செயல்பாடு கொண்ட எதிர்வினை மற்றும் செலவின உதவித் திட்டம் என்பது “CARES” (COVID-19 Active Response and Expenditure Support Programme) என்ற திட்டமாகும்.
இதன் மூலம் இந்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
இது புதிமையான கொரானா வைரஸ் நோய்த் தொற்றிற்காக அரசின் எதிர்வினை நடவடிக்கைக்கு உதவ இருக்கின்றது.