April 4 , 2021
1503 days
855
- கொரோனா வைரசுக்கு எதிரான முதல் விலங்குத் தடுப்பூசி ரஷ்யாவில் உருவாக்கப் பட்டுப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
- இது அந்த நாட்டின் வேளாண் பாதுகாப்பிற்கான ஒரு கண்காணிப்பு நிறுவனமான Rosselkhoznadzor என்ற அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தத் தடுப்பூசி Carnivac – Cov எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Post Views:
855