TNPSC Thervupettagam
April 2 , 2019 2317 days 739 0
  • உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை அடுத்து, இந்தியா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் சர்வதேச தீவிரவாதம் மீதான விரிவான உடன்படிக்கையை (CCIT - Comprehensive Convention on International Terrorism) விரைவாக இறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளன.
  • CCIT என்பது அனைத்து விதமான சர்வதேசத் தீவிரவாதத்தையும் குற்றவாளியாக்குவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். மேலும் அது தீவிரவாதிகள், அவர்களுக்கு நிதி, ஆயுதங்கள் மற்றும் புகழிடம் வழங்குபவர்கள் ஆகியோரைத் தடை செய்கிறது.
  • CCIT ஆனது 1996 ஆம் ஆண்டில் இந்தியாவால் முன்மொழியப்பட்டது. ஆனால் இது இதுநாள் வரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
  • தீவிரவாதம் தொடர்பான இந்த ஒரு உடன்படிக்கையைத் தவிர, இதர 3 உடன்படிக்கைகளும் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
Name of the Convention Year adopted
International Convention for the Suppression of Terrorist Bombings 1997
International Convention for the Suppression of the Financing of Terrorism 1999
International Convention for the Suppression of Acts of Nuclear Terrorism 2005

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்