TNPSC Thervupettagam
November 24 , 2025 4 days 48 0
  • CE20 கிரையோஜெனிக் எஞ்சினில் வெளிப்புற ஏவு உதவி எதுவும் இல்லாத பூட்-ஸ்ட்ராப் பயன்முறை ஏவுதலை இஸ்ரோ வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
  • மகேந்திரகிரியில் உள்ள உயர் மட்டச் சோதனை (HAT) மையத்தில் வெற்றிடச் சூழல்களின் கீழ் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.
  • CE20 இயந்திரம் ஆனது மார்க்-3 (LVM3) என்ற ஏவு வாகனத்தின் மேல் நிலைக்கு ஆற்றல் அளிக்கிறது.
  • வெளிப்புற ஏவு உதவி அமைப்புகள் எதையும் பயன்படுத்தாமல் இந்த இயந்திரம் நிலையானச் செயல்பாட்டை அடைந்தது.
  • இந்தச் சோதனை எதிர்கால LVM3 ஏவுதலின் மறுதொடக்கச் செயல்திறன் மற்றும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்