CERA வார உலக ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது
March 5 , 2021
1535 days
587
- பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் CERA வார உலக ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.
- இது ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் அவரது நீடித்த மற்றும் உறுதித் தன்மைக்கு வழங்கப்பட இருக்கும் ஓர் அங்கீகாரமாகும்.
- 2021 ஆம் ஆண்டானது இந்தக் கருத்தரங்கின் 34வது பதிப்பைக் குறிக்கின்றது.
Post Views:
587