TNPSC Thervupettagam
September 6 , 2025 8 days 33 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது (ICMR), அதிர்ச்சியினால் ஏற்பட்ட மூளைக் காயத்திற்காக (TBI) CEREBO எனப்படும் ஒரு சிறிய, ஊடுருவல் சாராத கண்டறியும் கருவியை அறிமுகப்படுத்தியது.
  • இந்தச் சாதனம் ஆனது, மண்டையோட்டுக்குள் உள்ள இரத்தப்போக்கு மற்றும் திசுத் திரவ வீக்கம் (எடிமா) ஆகியவற்றினை ஒரு நிமிடத்திற்குள் கண்டறிவதற்காக அண்மை அகச்சிவப்பு நிறமாலை மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்துகிறது.
  • CEREBO ஆனது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களில் பயன்படுத்தப் பாதுகாப்பானது.
  • இது போபாலில் உள்ள AIIMS, பெங்களூருவில் உள்ள NIMHANS ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்