ChAdOxl COVID – 19 தடுப்பு மருந்து
July 23 , 2020
1746 days
684
- இது பிரிட்டன்-ஸ்வீடன் நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.
- இது ஆரம்ப கால மருத்துவப் பரிசோதனையில் பாதுகாப்பு மிக்கதாகவும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டக் கூடியதாகவும் கண்டறியப் பட்டுள்ளது.
- ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து மேம்பாட்டின் பங்காளரான சீரம் இந்திய நிறுவனமானது இந்தியாவில் மருத்துவப் பரிசோதனையைத் தொடங்க திட்டம் தீட்டியுள்ளது.
- இது மருந்துகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதில் உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர் நிறுவனமாகும்.

Post Views:
684