TNPSC Thervupettagam

CHIRU – 2022 பயிற்சி

January 30 , 2022 1235 days 531 0
  • ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் ஓமன் வளைகுடாவில் CHIRU – 2022 எனும் ஒரு கடற்படைப் பயிற்சியினை மேற்கொண்டன.
  • இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயிற்சியின் ஒரு நோக்கமானது 3 நாடுகளின் கடற்படைகளுக்கிடையில் நடைமுறை சார்ந்த ஒரு ஒத்துழைப்பினை மேலும் ஆழமாக்குதலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்