TNPSC Thervupettagam

CII வேளாண் தொழில்நுட்ப இந்தியாவின் 13-வது பதிப்பு 2018

December 12 , 2018 2414 days 696 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் (Confederation of Indian industry - CII) வேளாண் தொழில்நுட்ப இந்தியாவின் 13-வது பதிப்பை இந்தியக் குடியரசுத் தலைவர் சண்டிகரில் தொடங்கி வைத்தார்.
  • இந்த கண்காட்சியின் கருத்துருவானது “விவசாயத் துறையில் தொழில்நுட்பம் : விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்துதல்” என்பதாகும்.
  • இக்கண்காட்சியின் பங்காளர் நாடாக கிரேட் பிரிட்டனும் கவன ஈர்ப்பு நாடுகளாக சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் உள்ளன.
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை இந்த கண்காட்சியை நடத்திய மாநிலங்கள் ஆகும்.
  • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகம் ஆகிய இரண்டும் இந்த கண்காட்சியை நடத்தய பங்குதாரர் அமைச்சகங்களாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்